பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, பரந்துபட்ட சுவாமிநாராயண் சமயப் பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பில் பெண்களின் பங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq63zg3q275o




