கரூர் மாவட்டத்தில் நான்கு கோவில்களின் கட்டுப்பாட்டில் இருந்த 3,084 ஏக்கர் நிலங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவால் 15 கிராமங்களில் 471 சர்வே எண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலகிவிட்டதாகக் கூறும் விவசாயிகள், '15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது" என்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c17y7eegyqwo




