ஆஜேசன் ஒரு 'கோக் கேன்' போன்ற தோற்றத்தை விரும்பவில்லை. இது, அதிகப்படியான ஃபில்லர் மூலம் பெரிதாக்கப்பட்டு, குட்டையான, தடிமனான குளிர்பான கேன் போலத் தோற்றமளிக்கும் ஆணுறுப்பை குறிக்கும் ஒரு புனைப்பெயர். "சிலர் மிகவும் எல்லை மீறிச் செல்கிறார்கள்," என்று மான்செஸ்டரில் நாங்கள் சந்தித்தபோது ஜேசன் என்னிடம் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj033dqnrr1o




