ஒரு மெசேஜ், ஒரு ஜிப் ஃபைல். சில மணி நேரத்திலேயே நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 1.5 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் ஆமதாபாத் காவல்துறை இந்த குற்றத்தின் பின்னணியைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் நிறுவன முதலாளியின் அடையாளத்தைப் பயன்படுத்தி, ஊழியர்களை நிறுவனத்தின் பணத்தை வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றச் செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgl7gwn2y61o



