சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி லியான் யுன்ஜி, ரூபிக்ஸ் கியூப் (Rubik's Cube) புதிரை அதிவேகமாகத் தீர்த்து உலக சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான பிரிவில் ரூபிக்ஸ் கியூப்பை 4.52 வினாடிகளில் தீர்த்து, அதன் சராசரி நேர சாதனையை முதலில் முறியடித்தார். அதைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு தினங்களிலேயே 4.27 வினாடிகளில் மீண்டும் அதனைச் செய்து காட்டி தனது சொந்த சாதனையையே முறியடித்தார். இதன் மூலம், ரூபிக்ஸ் கியூப் வரலாற்றிலேயே 4.5 வினாடிகளுக்கும் குறைவான சராசரி நேரத்தில் புதிரை விடுத்த ஒரே பெண் வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையை இந்த 6 வயது சிறுமி பெற்றுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/cq1kxy7xnzjno




