தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். 2013-ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். மேலும் அந்த படத்திற்கு தேசிய விருது வென்றார். சமூக வலைதளங்களில் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-keerthy-suresh-latest-clicks-2



