சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் 49 சுற்றுலா பணிகள் கடந்த 14-ஆம் தேதி கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு சென்று அங்கிருந்து பேருந்து மூலமாக கைலாஷ் மானசரோவர் செல்வது இவர்களின் திட்டமாக இருந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm2r95kr02zo



