"அரசு அலுவலகங்களுக்கு தேவையில்லாமல் சென்று ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது" சிவகாசி அரசுப் பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வு ஏற்படுத்திய சர்ச்சைக்கு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் இவ்வாறு பதில் அளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cnv9n5qg1d8o




