நீட் தேர்வு குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், நீட் மறுதேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. எதிர்பார்த்த மதிப்பெண்ணுக்கும் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட மதிப்பெண்ணுக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக, தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwye75d4j1eo




