புதன்கிழமை இரவு 11.52 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோதி நாடு தழுவிய இளைஞர் போராட்டங்கள் தொடர்பான பிரச்னை குறித்துப் பேசுவதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். முக்கியப் பிரச்னைகள் குறித்துப் பிரதமர் வழக்கமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முறையில் இருந்து இது பல வழிகளில் மாறுபட்டதாக இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvgw13g94ezo




