செளதி அரேபியாவுக்கு எதிராக எந்தத் தாக்குதலும் நடந்தால் மெக்கா பாதுகாப்பு கூட்டணி செயல்படுத்தப்படலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் உள்ள உறுப்பினர் நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு எதிரான தாக்குதல், மூன்று நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்று அவர் எச்சரித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c780z8x9nxzo




