90 வயதை எட்டும்போது, ஒருவரால் தனியாக நடப்பதோ அல்லது அன்றாடக் கடமைகளைச் செய்வதோ கூட கடினமாகிவிடுகிறது. இருப்பினும், இந்தப் பெண் மருத்துவர் நோயாளிகளைப் பரிசோதிப்பது மட்டுமல்லாமல், ஸ்கால்பெல் எனும் அறுவை சிகிச்சைக்கான கருவியைக் கொண்டு அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்கிறார். நீண்டகாலமாக மருத்துவ சேவையாற்றிவரும் டாக்டர் சூரி ஸ்ரீமதி பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn5nxx3n9xgo




