தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அரை நூற்றாண்டுக்கு முன் நடந்தவை குறித்து பேசிய சில கருத்துகள் தற்போது சர்ச்சையாகி வருகின்றன. 1976-ஆம் ஆண்டில் மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சட்டப்பேரவையில் பேசிய விஜய், "அந்த மிசா வரலாற்றைப் பற்றி எல்லாருக்கும் தெரியும்" என்றார். இதுகுறித்து பேசிய போது அவர் செய்த உடல்மொழியே எதிர்ப்பையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ceq82l315nzo




