காக்ரோச் ஜனதா கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க மத்திய அரசு நாளை வரை அவகாசம் கோரியுள்ளது. டெல்லியில் அரசியலமைப்புச் சட்ட மன்றத்தில் அந்தக் கட்சியின் தலைவர்களுக்கும் மத்திய அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த சந்திப்புக்குப் பிறகு சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் இதைத் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c75g7wzw43go




