நாட்டின் இளைஞர்களின் நலனும் அவர்களின் எதிர்காலமுமே தங்களின் முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை (ஜூலை 23) தெரிவித்தார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளைத் தண்டிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c70gkrdk4jyo




