யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பின் பெரும்பாலான காலத்தில், டாரியா ஸ்டோலியரோவா குண்டுவீச்சுகளுக்கு பயப்படவில்லை. கடும் குண்டுவீச்சு நடக்கும் இரவுகளில் கூட, 27 வயதான அவரால் கீவில் உள்ள தனது குடியிருப்பில் வெடிச்சத்தங்களுக்கு மத்தியிலும் தூங்க முடிந்தது. பல யுக்ரேனியர்களைப் போலவே, அவர் "இரண்டு சுவர்கள் விதி"யை நம்பியிருந்தார். அதாவது, தனக்கும் வெளி உலகிற்கும் இடையில் இரண்டு சுவர்கள் இருக்குமாறு பாதுகாப்பாக இருப்பது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvgyq910mvdo




