'மெக்கா ஒப்பந்தம்' மூலம் உலகின் மூன்று முக்கிய இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையே கூட்டு பாதுகாப்பு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மெக்கா ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள மூன்று நாடுகளும் தனித்துவமான ராணுவ பலத்தைக் கொண்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cr49gwrz9geo




