தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளுக்கான நிலத்தை தமிழ்நாடு அரசு அடையாளம் காண வேண்டுமெனக் கூறிய உச்ச நீதிமன்றம், அதற்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmqxvd5nyxw0o




