கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்த நடிகர் மம்முட்டியின் நிஜப்பெயர் முகமது குட்டி. மலப்புரம் மாவட்டத்தில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய மம்முட்டி சினிமா ஆர்வம் காரணமாக நடிக்க வந்தார். 1971ல் வெளியான அனுபவங்கள் பாலிச்சகள்' ("சிதைந்த அனுபவங்கள்") என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c750r3x4616o


