சமீப நாட்களில் கருவளையங்கள் மறைவதற்கான சில க்ரீம்களும் இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் செயல்திறன் மீதும் கேல்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த நிலையில் கருவளையம் என்பது அடிப்படையில் ஆரோக்கியம் சார்ந்த ஒன்றல்ல, அது அழகு சார்ந்த ஒன்றே என்கிறார் தோல் மருத்துவரும் அத்துறை பேராசிரியருமான பி விஜயலட்சுமி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5zjzgn87e2vo




