ஆரஞ்சு ஜூஸ் வழங்கும் இயந்திரத்தில் இருந்து ஸ்ட்ராவை எடுத்து நக்கிவிட்டு மீண்டும் அதை விநியோகிக்கும் பெட்டியிலேயே வைத்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 45 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/clyql9qdwk6o




