எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் வன்கொடுமை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தொலைபேசியின் மறுமுனையில் கேட்ட அந்தக் குரல் யுஸ்ரோன் அஸ்ஸாஹிதியின் வயிற்றைப் புரட்டிப் போட்டது. அவசரமாகத் தன்னை அழைக்குமாறு குறுஞ்செய்தி அனுப்பியிருந்த தனது சகோதரியின் எண்ணுக்குத்தான் அவர் அழைத்திருந்தார். ஆனால், மறுமுனையில் பேசியது அவரது சகோதரி அல்ல – யுஸ்ரோனின் முன்னாள் தலைமை ஆசிரியர். அவர் யுஸ்ரோனின் குடும்ப வீட்டில் இருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3n07wl4npn2o




