மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (செப்டம்பர் 17) நடைபெறவுள்ளது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம், இதற்கு முன்னர் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqg7ky3mgyeeo




