நேபாளத்தில் திடீர் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க தொழிலாளர்கள் வேகமாக ஓடியபோது கேமராவில் பதிவான அதிர்ச்சிகரமான காட்சி நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்தக் காணொளியில் இடம்பெறும் தொழிலாளர்கள் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/cqlwrvlrn55o




