தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் 3 முக்கிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த இருவருமே அக்கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cdx0q0ke8jdo




