(இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்) ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஷம்ஷாபாத் துணை காவல் ஆணையர் பி. ராஜேஷ் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5ymlkn9g0mo




