தமிழ் சினிமாவில் ‘டம்மி டப்பாசு’, ‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராகக் களமிறங்கிய இவர், இறுதிப்போட்டி வரை முன்னேறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது போட்டோஷூட்களில் ஆர்வம் காட்டி வரும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-ramya-pandian-in-saree




