நார்வே அதிகாரிகளால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'ஜாம்மர்டெஸ்ட்', ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே 300 கி.மீ. (186 மைல்) தொலைவில் உள்ள தொலைதூரத் தீவில் நடைபெறும் திறந்தவெளி ஹேக்கிங் திருவிழா. இதன் நோக்கம் எளிமையானது, அதே நேரத்தில் வியப்பை ஏற்படுத்தக்கூடியது. செயற்கைக்கோள் சிக்னல்களைப் பயன்படுத்தி நேரத்தையே குழப்புவது. கடிகாரங்கள் முதல் ட்ரோன்கள் வரை அனைத்திலும் உள்ள ரிசீவர்கள் இந்த அழுத்தத்தைத் தாங்குகின்றனவா என்பதைச் சோதிப்பது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq5yjxk83545o



