இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி விளையாடிய எந்தப் போட்டியிலும், மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஓடிக்கொண்டிருக்கும் சுருள் தலைமுடியுடன் கூடிய வீரரை கவனிக்காமல் இருக்க முடியாது. ஸ்பெயின் அணியின் டிஃபெண்டரான மார்க் குகுரெல்லாதான் அந்த வீரர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3ekvlpd92zo




