'தமிழ்நாட்டில் பொது இடங்களில் பசு மற்றும் கன்றுகளை பலியிடக் கூடாது' என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜூன் 9ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விலங்குகளை பலியிடுவது தொடர்பாக ஆட்சேபனைக்குரிய வகையில் தீர்ப்பு அமைந்துள்ளதாக, மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq81wlzgkkwo




