வாழைப்பழத்தை வெள்ளி நிற வலுவான டேப் (duct tape) மூலம் சுவரில் ஒட்டி, அதைக் கலை என அழைத்ததன் மூலம் சமீப காலங்களில் கலை உலகில் மிகப் பெரிய கலாசார சர்ச்சைகளில் ஒன்றை உருவாக்கினார் மவுரிசியோ கட்டெலான். ஆனால், 'காமெடியன்' (Comedian) என அழைக்கப்பட்ட இந்தக் கலைப்படைப்பின் பின்னணியை ஆராயும்போது, கலை உலகில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சர்ச்சையையும் அதிர்ச்சி உத்திகளையும் காண முடிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c64grv2p5pkmo




