இது 1956-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற ஒரு உண்மை நிகழ்வு. இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் ஆய்வுக் குழுவொன்று, ஆய்வுப் பணிக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருந்தது. காபூலில் தங்கியிருந்தபோது, ஓர் இந்தியத் தெய்வத்தின் வரலாற்றில் புதிய மற்றும் முக்கியமானதொரு அத்தியாயத்தைச் சேர்க்கும் வகையிலான அரிய கண்டுபிடிப்பு ஒன்று அந்தக் குழுவினருக்குக் கிடைத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyzwrvd3ylo



