பிரிட்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் லு மான் கோப்பை (Le Mans Cup) கார் பந்தயத்தை சனிக்கிழமையன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். முன்னதாக, 'தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும்' என அவர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். 'இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக' நடிகர் அஜித்குமார் கூறியிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvgykl2je0lo



