'குடும்பஸ்தன்' படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தவர் சான்வி மேக்னா. தொடர்ந்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். இது இணையத்தில் படுவைரலானது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். நடிகை சுருதிஹாசனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-saanvi-meghna-latest-clicks




