அன்புக்குரிய ஒருவர் உயிரிழப்பது ஒரு குடும்பத்துக்கு மிகவும் சோகமான தருணம். ஆனால், அந்தத் தருணத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவு, மற்றொருவரின் வாழ்க்கைக்கு வெளிச்சம் தரக்கூடும். ஒருவர் இறந்த பிறகு அவரது கண்ணின் கருவிழியைத் தானமாக வழங்குவதே கண் தானம். கண்ணின் இந்த வெளிப்படையான பகுதியில் ஏற்படும் பாதிப்பால் பலர் பார்வையை இழக்கின்றனர். இத்தகைய நோயாளிகளுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் பார்வையை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ce87jr92qvdo




