இந்திய பங்குச் சந்தை கடந்த சில தினங்களாக சீரற்ற ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடங்கி அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சூழ்நிலை வரை இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பங்குச் சந்தையைவிட்டு வெளியேறுவதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cjy5zx5w7y7qo




