இந்தியாவின் வைரச் சுரங்கப் பகுதியான பன்னாவில், ஏழு ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய ஒரு அதிர்ஷ்டத்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்திருந்த நிலத்தில், பெரிய அளவிலான வைரம் ஒன்றைக் கண்டுபிடித்ததாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq89py5g5n8o




