அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரில் வாழ்ந்த தனது பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது, தாம் பொருளாதார ரீதியாக "மூழ்கிக்கொண்டிருந்தேன்" என்று பிரியானா பெய்ரூட்டி கூறுகிறார். "நான் உண்மையிலேயே மாதச் சம்பளத்தை வைத்தே வாழ்க்கையை ஓட்டும் நிலையில் இருந்தேன். சிறிய செலவு கூட திடீரென வந்தால், 'அய்யோ, குழந்தைகளுக்கு காலணி வாங்க வேண்டும், அதற்கு எப்படி பணம் செலுத்தப் போகிறேன்?' என்று கவலைப்படுவேன். சிங்கிள் பேரண்ட் என்பதால் எல்லாப் பொறுப்புகளும் என் தோள்களில்தான் இருந்தன," என்கிறார் அவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c64g7p70y92ko


