கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர் சந்தையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு மலர் விற்பனை மற்றும் அத்தப்பூ கோலத்திற்கான பூக்கள் விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கேரள வியாபாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் வருகையால் சந்தையில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/trending/onam-festival-tons-of-flowers-flood-the-thovalai-flower-market-in-kanyakumari-flower-sales-in-full-swing




