கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை, "பிறப்புறுப்புத் திருட்டு" என்றழைக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான தவறான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக, 6 ஆப்பிரிக்க நாடுகளின் காவல்துறையிடம் இருந்து தரவுகளைச் சேகரித்த பிபிசி குளோபல் டிஸ்இன்ஃபர்மேஷன் யூனிட் கண்டறிந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj9x31gdkn0o




