தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பிபிசி தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் 100 நாட்கள் குறித்து பேசியுள்ளார். மேலும் தேசிய அளவிலான பிரச்னைக்கு தவெக குரல் கொடுப்பது குறித்தும், 3வது அணி அமைப்பதற்கான பணிகளை திமுக முயற்சி செய்து வருவது குறித்தான கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/cx05rr9e781zo




