தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளதாக, அரசு சார்பில் பல்வேறு தளங்களிலும் விளம்பரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த அரசு 100 நாட்களில் எதையும் சாதிக்கவில்லை என்றும், அதனால் மக்கள் வேதனையே அடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0m7ej8l3mpo




