எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளால் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணியும், நத்தம் விஸ்வநாதனும் இணைந்து எழுதியுள்ள கடிதம் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவையும், டிடிவி தினகரனையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதுடன், கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் அந்தப் பொறுப்புகளை வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cr591rl5j5no




