சென்னை, தமிழகத்தில் இன்று இரவு 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 14 மாவட்டங்களில் மழை இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, திருவாரூர், திருப்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/weather/districts-with-rain-chance-until-10-pm-details




