மனிதர்களின் குடும்ப தொடர்புகள், அடையாளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் சில சமயங்களில் குற்ற விசாரணைகளுக்காக டிஎன்ஏ பரிசோதனை செய்வது இயல்பானது. ஆனால், பிகார் மாநிலத்தில் எருமை ஒன்றின் உரிமை தொடர்பான பிரச்னையைத் தீர்ப்பதற்காக அந்த எருமைக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c70lev1jeydo




