புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில் மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. இஸ்ரேலின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், பாலத்தீனம் மற்றும் லெபனான் குறித்து பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ced76470l4xo




