2019-ஆம் ஆண்டு, நீண்டகால உடல்நலப் பிரச்னை காரணமாக, ஜார்வ்ஸ் டாஸ்கர் தனது 28வது வயதிலேயே ஆசிரியர் பணியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று அவர் கேமிங் துறைக்கான தகவல் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்கும் ஜார்வ்ஸ் இண்டி இன்சைட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது, ஆசிரியராக இருந்தபோது பெற்ற ஆண்டு வருமானத்தை விட இரு மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckjrxw5ywnyno




