கோவையில், மறைந்த மனைவி வங்கி லாக்கரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் 80 சவரன் நகை தனது அனுமதியின்றி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்தப் பெயரில் லாக்கரே இல்லை என வங்கியும், ஆதாரம் இல்லை என காவல்துறையும் கூறுகின்றன. இறந்த அவரது மனைவியின் உறவினர்களும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cevmyp14j2go




