இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை மாலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை நடந்தபோது, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செளதி அரேபியாவை வந்தடைந்திருந்தார். நள்ளிரவுக்குள், துருக்கியின் அதிபர் ரெசெப் தயிப் எர்துவானும் செளதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்பதும் தெளிவானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5ywv87l2xgo




