மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அம்மாநில உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், உஜ்ஜைனில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cry8z3ep2lwno




